திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட, இறந்துபோன நபர்களின் நம்பிக்கைச் சொத்துக்களையும், மரணச் சொத்துக்களையும், ஆகக்கூடிய விதத்தில் நிர்வகிப்பதும், கூறப்பட்ட நம்பிக்கைச் சொத்துக்களினதும், மரணச் சொத்துக்களினது நலன் பெறுநர்கள் உட்பட, அவையுடன் தொடர்புள்ள சகலரினதும் திருப்திக்கேற்ப வகையில் சேவையை வழங்குவதும் எமது அரும்பணியாகும். |
|
• மரண சாதனமொன்றின், மரண சாதனத் தத்துவகாரர் ஒருவராக அல்லது, மரண சாதனத் தத்துவகாரராகவும் நம்பிக்கைப் பொறுப்பாளராகவும் செயற்பட முடியும்.
• நம்பிக்கைப் பொறுப்பு ஒன்றினைத் தயாரிக்க உதவவும், நம்பிக்கைப் பொறுப்பில் விதிக்கப்பட்ட நோக்கங்களை அமுல் செய்யவும் முடியும்.
• பரஸ்பர இணக்கத்தைத் தெரிவித்துள்ளவாறு, எந்தவித நபரினது என்றாலும், ஒப்பந்த நியதிகளுக்கும், நிபந்தனைகளுக்கும் பொருத்தமான விதத்தில், அசைவற்ற சொத்துக்களை முகாமை செய்வது. |
|